படத்தில் இருக்கும் இந்த குழந்தை தற்போது எப்படியுள்ளர் தெரியுமா?.. அட இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா?..உங்களுக்கு யாரென்று தெரிகிறதா..!!

படத்தில் இருக்கும் இந்த குழந்தை தற்போது எப்படியுள்ளர் தெரியுமா?.. அட இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையா?..உங்களுக்கு யாரென்று தெரிகிறதா..!!

Tamil News

முதல் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானது நடிகர் நிதின் நடிப்பில் வெளிவந்த பொய் திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் மேகா ஆகாஷ்.பிறகு இந்தப்படம் க சப் பா ன விமர் ச னங்களை பெற்றது ஆனால் இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் பிறகு ஒரு வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்காக மேகா ஆகாஷ்.

தமிழ் சினிமாவில் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.தற்போது நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தனது பாத்திரங்களில் தேர்ந்தெடுத்து வருகிறார்.

மேலும் தற்போது கொ ரோ ன இரண்டாம் அலை தா க் கத் தால் நடிகை மேகா ஆகாஷ் கூறுவது.இந்த லாக்டவுன் முன் இருந்ததை விட வித்தியாசமானது அதனால் முற்றிலும் எல்லாவற்றையும் தவி ர்த் து வீட்டில் கவனமாக இருந்து வருகிறேன்.

மேலும் இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் படங்களில் நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.மேலும் தற்போது ஊடகங்களில் மேகா ஆகாஷ் சிறுவயதில் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை கண்டு நெட்டிசன்கள் இது மேகா ஆகாஷ் என ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்தை ச மூ க வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர்.இதோ இந்த புகைப்படம்..