பட வாய்ப்புக்காக இப்படியா?? நடிகை அமலா பால் 71 வயது நடிகருக்கு ஜோடியாக நடிக்கிறாரா?? யார் அந்த நடிகர்!! வா ய்ப் பில் லா மல் இப்படி இறங்கிட்டாரே…!!

சினிமா

தமிழ் சினிமாவில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். இவர் இயக்குனர் விஜய்யை கா தலி த்து திருமணம் செய்துக்கொண்டார். இவரக்ள இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு வி வாக ரத்து க்கு பெற்று பிரிந்து விட்டனர்.

அதன் பின் இவர் சினிமாவில் பிறகு தற்போது சற்று கி ளாம ராக வும் நடிக்க த யங் குவ தில்லை. அவர் ஆ டை படத்தில் சற்று எ ல்லை மீ றி சென்று டி ர ஸ் இ ல் லா ம ல் நடித்தது பெரிய அளவில் பேசப்பட்டது. மேலும் நேற்று அமலா பால் மாலத்தீவில் நீ ச் சல் உ டை யில் பல ஆ ங்கி ள்க ளில் போட்டோ எடுத்து வெளியிட்டு இணையத்தில் ப ர ப ரப்பை ஏற்படுத்தினார்.

நடிகை அமலா பால் தற்போதும் கி ளா மர் ரோல்களில் கூட நடிக்க தயார் என்பதை கா ட்ட தான் இப்படி ஒரு போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருப்பார் போல. தமிழில் தற்போது அமலா பாலுக்கு எந்த படமும் இல்லை. இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடிகை அமலா பால் நடித்து வருகிறார். வேறு பட வாய்ப்புகள் இ ல்லாத நிலையில் 71 வயது நடிகரின் படத்தில் மூன்று ஹீரோயின்களில் ஒருவராக அமலா பால் நடிக்கும் அளவுக்கு இ றங்கி விட்டாரே என நெட்டிசன்கள் வி மர் சித் து வருகிறார்கள்.