பத்ரி படத்தில் நடித்த நடிகரா இவர் !! அட ஆள் அடையாளமே தெரியலையே !! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

பத்ரி படத்தில் நடித்த நடிகரா இவர் !! அட ஆள் அடையாளமே தெரியலையே !! இதோ புகைப்படத்தை பார்த்து அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

இளைய த ளபதி விஜய் த மிழ் சி னிமாவி ன் மிக ப்பெரி ய உச் சத்தி ல் இருக்கும் நடிகர். இவருக்கு இருக்கும் ரசிக ர்கள் பலம் என்பதை நாங்கள் சொல்லி தெரி யவேண் டியது இல்லை. தொழில் ரீதியாக விஜய் என்று அழை க்க ப்படு ம் ஜோசப் விஜய் சந்திரசேகர் 22 ஜூன் 1974 அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பரோ பகாரர் ஆவார். ரசிகர்கள் மற்றும் ஊட கங்க ளால் தளபதி என்று குறி ப்பிட ப்படும் விஜய தமிழ் சினிமாவில் அதிக சம் ப ளம் வாங்கும் நடிகர்.

மேலும் 2017 ஆம் ஆ ண்ட ளவில், த மிழ் சி னிமா வ ரலாற் றில் மூ த்த நடிகர் ர ஜினிகா ந்தி ற்குப் பிறகு அதிக வ சூல் செ ய்த இர ண்டாவ து ந டிகரா னார் நடிகர் விஜய் ஒரு முன்னணி நடிகராக 64 பட ங்க ளில் நடித்து ள்ளார். மேலும் எட்டு விஜய் விருதுகள் மூன் று த மிழ் நாடு மாநி ல திரைப் பட வி ருது கள் மற்றும் ஒரு சிமா விருது உட்பட பல விரு துகளை வெ ன்றுள் ளார்.

இந் திய பி ரபல ங்க ளின் வ ருவாயி ன் அடி ப்படை யில் ஃபோர்ப்ஸ் இ ந்தி யா செ லிபிரிட் டி 100 ப ட்டிய லில் அவர் ஏழு முறை சேர் க்க ப்ப ட்டு ள்ளார். நடிகர் விஜய் அடு த்தடு த்து பல படங்களில் நடி த்துவி ட்டாலும் இன்றும் கூட விஜய் நடித்த முந்தையப் படங்கள் டிவியில் ஒளிபரப்பானால் ரசிகர்கள் பா ர்க் கத் த வறுவ தில்லை.

அந்த அளவுக்கு விஜய்க்கு ரசிகர்கள் உண்டு. கடந்த 2001 ம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடித்து வ சூல்ரீ தியா கவும், விமர்சன ரீ தியாக வும் பெரும் வெற்றி பெற்ற படம் ‘பத்ரி’ இ ந்தப்ப டத்தி ல் வி ல் லனா க நடித்தவர் தான் பூபேந்தர் சிங். இவர் ஹி ந்தி சினிமா வில் பல முன்னணி நடிக ர்களு க்கும் வில் ல னாக நடி த்திரு க்கிறார்.

இவர் பத்ரி படத்தில் ரோஹித் என்னும் கதாப த்திர ங்கள் நடித்தார்.மேலும் பத்ரி திரை ப்பட த்தில் இவரது நடிப்பு வெ குவா கப் பேச ப்ப ட்டாலும் அதற்கு பின்பு பூபேந்தர் சிங்கி ற்கு த மிழ்ப் பட வா ய்ப் புகள் எதுவும் கிடை க்கவி ல்லை. இப்போது ஆள் அடை யாள மே தெரி யாம ல் மு ற்றா க நரைத்த முடி யோடு இருக் கும் புகை ப்படம் ஒன்றை அ ண்மை யில் தன் சமு க வலைத் தளம் பக்கத் தில் வெளி யிட்டு இரு ந்தார் பூபேந்தர் சிங்.

அதைப் பார்த்த ரசிகர்கள் பத்ரி படத்தில் வா ட்ட,சாட்ட மான உட லோடு செம வி ல்லத் தனம் காட்டிய பூபேந்தர் சிங்கா இது.? அ டையா ளமே தெ ரியாம ல் மா றிவிட் டாரே.? என ஆச் சர்ய த்தோடு பகி ர்ந்து ள்ளனர். இதோ அந்த புகைப்படம் பாருங்கள்… மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்…