பரியேரும் பெருமாள் தேவதை டீச்சர் யாரென்று உங்களுக்கு தெரியுமா….? அட இந்த வெளிநாட்டுக்கார் இவரது கணவரா…? சமூக இணையதளத்தில் முதன்முதலாக வெளிவந்த புகைப்படம் இதோ ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தது ஐந்து சிறு படங்களாவது வெற்றி பெற்று விடுன் அந்த திரைப்படங்கள் வாயிலாக நம்பிக்கையுடன் இளம் இயக்குனர்கள் மீண்டும் சினிமாவில் ஜொலிக்க தொடங்குவார்கள்! இப்படி கடந்த இரண்டு வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் ராஜ்ஜியம் தான். இப்படி கடந்த வருடம் வெளிவந்த பரிஎரும் பெருமாள் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் சக்கை போடு போட்டது. இந்த திரைப்படத்தில் நடித்திருந்த அணைத்து முக்கிய நட்சத்திரங்களுக்கும் இந்த திரைப்படம் நல்ல பெயரை பெற்று தந்தது.இப்படி இயக்குனருக்கும் அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் குமியவே அவரும் அடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனான நடிகர் தனுஷை வைத்து அடுத்த படத்தை இயக்கி கொண்டிற்குக்கிறார், இப்படி இந்த படத்தில் தேவதை டீச்சர்ராக நடிதிர்க்கும்

வரும் கதாபாத்திரதிர்க்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்ப்பு கிடைத்திருக்கும், இந்த தேவதை டீச்சராக நடித்தவர் வேறு யாரும் இல்லை ஏற்கனவே கபாலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நீங்கள் பார்த்தவர் தான்.

இவரது பெயர் நடிகை சுபத்ரா, சினிமாவிற்கும் இவருக்கும் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருந்த இவருக்கு சினிமா வைப்பு அவரை தேடி வந்தது.

நர்சிங் முடித்துவிட்டு குழந்தைகளுக்கு டீச்சராக இருந்த இவருக்கு சினிமா வாய்ப்பு கதவை தட்டியது, பின்னர் ஓரிரு படங்களில் நடிக்கவே கபாலி பட வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் இப்படி பரியேரும் பெருமாள் திரைப்பட வாய்ப்பிற்காக அலைந்து திரிந்து பின்னர் பட வைப்பை பெற்றி அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். சிறுவயதில் இருந்தே பிரான்சை பூர்வீகமாக கொண்ட இவர் அங்கு தனது கணவரான ஆலன் ராபர்ட்ட்டை சந்தித்து பின்னர் இருவரும் நட்பாக

பழகி வந்த நிலையில் பின்னர் இது நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் திருமணம் செய்து கொண்டு மீண்டும் பிரான்சில் செட்டிலான இவர் மீண்டும் படங்களில் ஜொலிக்க விரும்புகிறார், இப்படி இருக்க இவர் தனது காதலனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தர்போத்ஹு இணையத்தில் விரலாக பரவி வருகிறது.