பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்தவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஆச்சரியமான ரசிகர்கள்….!!

சினிமா

திரையுலகில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கட ந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். பரியேறும் பெருமாள். ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதே போல் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது போல நடிகர்கள் இருக்கின்றார்கள்.

இந்த படத்தில் கதிரின் தந்தையாக நடித்த தங்கராஜ். இந்த படத்தில் கலை கூத்தாடி  கூத்தாடிகளில் பெண் வேடம் போட்டு ஆடுவார். அதன் பிறகு பெண்ணை போன்ற தோற்றத்தில் இருப்பார். இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்திருப்பார். இதனால் இந்த படம் விழாவில் அவரது காலில் விழுந்து வணங்கினார் இந்த படத்தில் ஆனந்தியின் தந்தையாக நடித்த நடிகர் மாரிமுத்து.

நடிகர் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கிராமத்திலிருந்து அழைத்து வந்தார். இவரை இரவில் வெள்ளரிக்காய் தோட்டத்தில் காவலுக்காக படுத்துக் கொண்டு இருந்த அவரை எழுப்பி ஒப்பாரி பாடலை பாட வைத்து அதன் பின் இவர் எந்த படத்திற்காக தேர்வு செய்தார் மாரி செல்வராஜ். இப்படி ஒரு நிலையில் நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக அவருடைய வீடு சேதம் அடைந்து விட்ட து.

இவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதால் தெருக்கூத்து கட்ட முடியவில்லை. இரண்டு மகள்களையும் படிக்க வைத்து குடும்ப கஷ்டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து இருந்தேன். எலுமிச்சைபழம், பனங்கிழங்கு போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்று பிழைத்து வந்து உள்ளார். ஆனால் தற்போது அந்த வியாபாரம் தொடங்க தற்போது ஒரு வேளை உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு வருகிறாராம்.

மேலும் அவருடைய வீட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது…