பரியேறும் பெருமாள் பட நடிகருக்கு திருமணம் முடிந்ததா ..? பொண்ணு இந்த பிரபலமா ..?? அட பார்க்க தேவதை மாதிரி இருக்காங்களே !!
கதிர் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2013 ஆம் ஆண்டில் மத யானைக் கூட்டம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை ஜி. வி. பிரகாஷ் குமார் தயாரித்தார். 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி எனும் திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.பின் 2015 ஆம் ஆண்டில் வெளியான கிருமி திரைப்படமும் இவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது.
கிருமி, என்னோடு விளையாடு,விக்ரம் வேதா, ஆகிய படங்களில் நடித்தார். தற்போது சத்ரு, பரியேறும் பெருமாள், ஆகிய படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று கொடுத்தது , சமீபத்தில் கூட அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது
சில மாதங்களுக்கு முன்னர் ஈரோட்டில் உள்ள தொழிலதிபரின் மகளை கல்யாணம் பண்ணிக் கொண்டார் நடிகர் கதிர்மனைவியின் புகைப்படம் வெளியாகி அவரின் ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது .
