பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மா வாழ்க்கையில் இப்படி ஒரு க ஷ் டமா.? அட கடவுளே எந்த நடிகரும் இவரை க வனிக் கவில்லையா.? வெளியான கண்ணீர் கதையை கேட்டு சோ க த்தில் ஆ ழ் ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக களம் இறங்கி தற்பொழுது நிறைய திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் தான் கார்த்தி இவரது நடிப்பில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படம் இவருக்கு முதல் முறையான திரைப்படம்.மேலும் இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அமீர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி விட்டார்.இந்த திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பலத்த வசூலையும் பெற்று விட்டது குறிப்பாக இந்த திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியாமணி இந்த திரைப்படம் மூலம் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.

முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த பொன்வண்ணன்,சரவணன்,கஞ்சா கருப்பு போன்ற பல நடிகர்கள் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களை கைப்பற்றி நடித்து விட்டார்கள்.

இந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விட இதில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பிடித்ததாக திகந்துவிட்டது அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் வரும் ஊரோரம் புளியமரம் என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களை கவர்ந்து விட்டது.

அந்த பாடலை பாடிய கிராமிய பாடகியான லட்சுமி அம்மாள் ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டார் இவர் நாட்டுப்புற பாட்டு,தாலாட்டு,கும்மி,ஒப்பாரி,

கோவில் திருவிழா போன்ற பல நிகழ்ச்சிகளில்பாடி தான் பின்பு சினிமாவிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பாடலை பாடியதன் மூலம் இவரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி விட்டார்கள்.

மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு உ டல் நலக்குறைவால் ம ருத்துவமனையில் பல வருடங்களாக சி கிச்சை பெற்று வந்தேன் ஆனால் தற்போது பணம் இல்லாத காரணத்தினால் என்னால் சி கிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை

என்று கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் பலரும் இவருக்கு இப்படி ஒரு கொடுமை வர வேண்டுமா என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்ய போவதாக கூறி வருகிறார்கள்.