பலரையும் சிரிக்க வைத்த காமெடி நடிகர் குமரிமுத்துவின் கல்லறையில் எழுதப்பட்டுள்ள வசனம் என்ன தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் மறைவு ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக ஒரு காலகட்டத்தில் திகழ்ந்தவர் தான் நடிகர் குமரி முத்து.

இன்றைக்கு கூட நடிகர் குமரிமுத்து என்று சொன்னாலே அவருடைய அந்த சிரிப்பு தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு அவர் கலகலவென வித்தியாசமாக சிரிப்பார். அவர் நடித்த எல்லா திரைப்படங்களிலுமே அவருடைய சிரிப்பை காட்டுவார்கள்.

மேலும் இவரை பார்ப்பதற்கு மாறு கண் இருப்பது போல இவரை எல்லாரும் கேலி, கிண்டல் என பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களை நடித்து அசத்தியுள்ளார்…

வீடியோ இதோ…