பல்லி நம் உ டம்பில் எந்த இடத்தில் வி ழுந் தால் அதிர்ஷ்டம் தெரியுமா?? ப ல்லி வி ழும் பலன் வாங்க தெ ரிஞ் சிக்க லாம்…!!

Tamil News Videos

நம் வீட்டில் பொதுவாக எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக ப ல்லி இருக்கும்.  பல்லி நம் உடலில் எந்த இடத்தில் வி ழுந் திரு ந்தா லும் அந்த பலன் ஒரு நாட்களுக்கு மட்டும் தான் இருக்கும். அது நம் உடலில் வி ழும் இடத்தை பொறுத்து நல்லதாக இருக்கலாம். அல்லது கெ ட்ட பலன்களாக இருக்கலாம். பல்லி உடலில் எந்த இடத்தில் வி ழுந் தா அதிர்ஷ்டம் என்பதை நாம் பார்க்கலாம்.

பல்லி நம் நெற்றியின் இடது பக்கம் வி ழுந் தால் கீர்த்தி உண்டாகுமாம். அதாவது புகழ் பாராட்டு இது போன்ற வி ஷய ங்கள் ஏற்படும். நெற்றியின் வலது பக்கத்தில் ப ல்லி வி ழுந் தால் லட்சுமி கடாட்சியம் என்று சொல்ல படுகிறது. அதாவது வீட்டில் லட்சுமி க டாட் சியம் அ திக ரிக் கும் என்று சொல்லப்படுகிறது.

வயிற்றின் இடது பக்கம் ப ல்லி வி ழுந் தால் மகிழ்ச்சி, சந்தோசம் இது போன்ற சூழ்நிலைகள் உண்டாகுமாம். வயிற்றின் வலது பக்கம் பல்லி வி ழுந் தால் உங்கள் வீட்டில் தானியம் வரவு அதிகரிக்கும், குறிப்பாக விவசாய மக்களுக்கு உற்பத்தி அதிகரிக்கலாம். வீடாக இருந்தால் உணவுக்கு தேவையான பொருட்கள் அதிகமாக சேரும்.

கண்ணின் வலது பக்கம் வி ழுந் தால் உங்களுக்கு சுகம் உண்டாகும். உங்களுக்குள் இருக்கும் ப யம், சோ கம், கோ பம், க வலை, வே தனை இவை அனைத்தும் நீங்கி சுகம் உண்டாகும். தோளின் இடது பக்கம் பல்லி வி ழுந் தால் போகம் உண்டாகும்.

தோளின் வலது பக்கம் ப ல்லி வி ழுந் தால் நீங்கள் செய்யக்கூடிய வி ஷய ங்கள் எந்த ஒரு த டையு ம் இ ல்லா மல் வெற்றியில் முடிவடையும். பிருஷ்டம் இடது பக்கம் அதாவது பின் பக்கம் ப ல்லி வி ழுந் தால் செல்வம் உண்டாகும்…