எந்த வலி வந்தாலும் வரலாம். ஆனால் பல் வலி மட்டும் வரக்கூடாது என்று சில பேர் சொல்வார்கள். காரணம் என்னவென்றால் சொன்னா புரிய வைக்க முடியாது. அ னுப விக்கி றவங் களு க்கு தான் இந்த வ லியோ ட அருமை தெரியும்.
பல் வலி ஏன் ஏற்படுகிறது என்றால் உணவு பழக்க வழக்கங்கள் , வயது முதிர்ச்சி இதன் காரணமாக பல் வலி ஏற்படும். பல் வீக்கம், ஈறுகளில் இரத்த க சிவு, பற்களில் புழு இந்த பிரச்சனையை ஆரம்பத்தில் சரிசெய்து விடனும்.
இல்லையென்றால் அந்த பல்லை எடுக்கும் நிலை ஏற்படும். இந்தியா எப்படி சரிசெய்வது என்று இந்த வீடியோவை பாருங்க..
இதோ அந்த வீடியோ…