பல் மருத்துவராக சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்கா.. சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெ ரும் வியப்பை ஏற்படுத்தியது. இதோ ..!!
அட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானவர் தான் பிரியங்கா. தனது மெல்லிய இசையால் அனைவரையும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
மேலும், பல ஜாம்பவான்களுடன் இணைந்து பாடியுள்ளார். ஏராளமான படங்களிலும் பாடல்களை பாடியுள்ளார். சூப்பர் சிங்கர் பிரியங்காக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது .
இந்நிலையில், சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடகி மட்டும் இல்லாமல் , இவர் பல் ம ருத் துவராகவும் பணிபுரிந்து வருகின்றார் . கடந்த 2018-ம் வருடம் மருத்துவ படிப்பை முடித்தார்.
சூப்பர் சிங்கர் பிரியங்கா அடிக்கடி இலவச ம ரு த்துவ முகாம்களில் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சி கிச் சை அளித்து வருகிறார் சூப்பர் சிங்கர் பிரியங்கா பிரியங்கா.
அதில் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மத்தியில் பெ ரும் வரவேற்பை ஏற்படுத்தியது ..