பல ஆண்டுகளுக்கு பிறகு சன் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வரும் பிரபல முன்னணி நடிகை.. அட இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பல ஆண்டுகளுக்கு பிறகு சன் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வரும் பிரபல முன்னணி நடிகை.. அட இந்த நடிகையா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!சன் தொலைக்காட்சியில் கோலங்கள் சீரியல் புகழ் திருசெல்வன் இயக்கத்தில் எதிர்நீச்சல் என்ற தொடர் தயாராகியுள்ளது. வரும் பிப்ரவரி 7ம் தேதி முதல் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.

சில புதுமுகங்கள், மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட சிலர் என சீரியலில் உள்ளார்கள்.

தற்போது இந்த புதிய தொடர் குறித்து வந்த சிறப்பான தகவல் என்னவென்றால் சித்தி, கோலங்கள், அண்ணாமலை, சிதம்பர ரகசியம் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான பாம்மே ஞானம் அவர்கள் இந்த எதிர்நீச்சல் தொடரில் நடிக்க வருகிறாராம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக இவர் எந்த தொடரிலும் நடிக்காத நிலையில் தற்போது பெரிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.