பல கோடி பேர் எ ஆர் ரகுமானை பின் தொடர்ந்தும் பிரபல சன் டிவி சீரியல் நடிகையை மட்டும் பின் தொடரும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்!! அட இந்த நடிகைக்கா இப்படியொரு அதிஷ்டம்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் இருந்தாலும் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடிகிறது. இப்படி தமிழ் திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவை மட்டுமல்லாது இந்திய சினிமாவையும் பெருமைப்படுத்திய பிரபலங்கள் உள்ளன. இவர்களில் ஒருவராக சினிமாவையே இன்றும் பெருமைப்படுத்தி வரும் இசையமைப்பளார் ஏ ஆர் ரகுமான்.

இந்திய சினிமாவின் ஆஸ்கார் நாயகன் என்ற புகழுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் வந்த பாடல்கள் அனைத்தும் இ ளைஞர் களின் மனதை கொள்ளைக் கொண்டது.அவர் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யும் 64 நபர்களில் சன் டிவி சீரியல் நடிகையும் ஒருவர் என்ற வி ஷயம் தற்போது அவருடைய ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் கேப்ரில்லாவை சுமார் 61 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அதிலும் ஏஆர் ரகுமானும் ஒருவர் என்ற தகவல் தற்போது வெளியாகி கேப்ரில்லா, சுந்தரி சீரியலில் நடிப்பதற்கு முன் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்.

அதன் பிறகு பல ஷார்ட் ஃபிலிம்களிலும், டிக்டாக்  மூலம் தன்னுடைய இனிமையான தமிழ் பேசினாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார். மேலும் இவர் ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலுக்காக ஏஆர் ரஹ்மானுடன் பணியாற்றியுள்ளார்.

அப்போது கேப்ரில்லா மற்றும் ஏஆர் ரகுமான் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஏஆர் ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வை ரலானது. கேப்ரில்லா மற்றும் ஏஆர் ரகுமான் இருவரின் இடையே உள்ள தமிழ் பற்றினாள் சோசியல் மீடியாவிலும் ஒருவரை ஒருவர் பின்பற்றுவது ரசிகர்களுக்கு தெரிய வந்துள்ளது.