தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் முதன் முறையாக நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
அதன் பிறகு பட அவருக்கு வாய்ப்புக்கள் கு விந் தன. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக கா தலி த்து தற்போது ஜூன் மாதம் இவர்களது திருமணம் மிக பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. திருமணம் முடிந்த கையேடு ஹ னிமூன் சென்று அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வந்தனர்.
அதன் பிறகு நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் சில வாரங்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அனைவருக்கும் பெரும் அ திர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் வா டகை த்தாய் மூலமாக இவர்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொண்டார்கள் என்று தெரியவந்தது.
அதன் பின் பல ச ர்ச் சை கள் ஏற்பட்டாலும் அவை அனைத்தும் முடிவுக்கு வருவதாக உள்ளது. இந்நிலையில் நேற்று தீபாவளி வாழ்த்து தெரிவித்து தனது இரு குழந்தைகளுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன்தாரா. முதல் முறையாக ரசிகர்களுக்கு நயன்தாரா தன்னுடைய குழந்தைகளை காட்டியுள்ளார்.