தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். மேலும் இவர் உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த உச்ச நட்சத்திரம் ஆவார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பெரும் வசூலை வாரி கு வித் தது இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் 1988ஆம் ஆண்டு இவர் நடிகை சரிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அதன் பின் சில வருடங்கள் கழித்து 2004-ல் இருவரும் சட்ட ரீதியாக வி வாக ரத் து பெற்று பி ரிந்து விட்டார்கள். மேலும் நடிகை சரிகாவிற்கும், கமல்ஹாசனுக்கும் இரண்டு பெண் குழந்தைகளை உள்ளன. அவர்கள் வேறு யாரும் இல்ல. நடிகை சுருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். ஆகிய இருவருமே சினிமாவில் சிறந்த நடிகைகளாக தற்போது வலம் வருகிறார்கள்.
மேலும் இந்நிலையில் நடிகை சரிகா தற்போது திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் நடித்த படத்தின் பெயர் UUNCHAI . இந்த படத்தின் அதிகாரப்பூர்வமான போஸ்டர் ஒன்று வெளியாகி பெரும் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசனை வி வாகர த்து செய்த பின் சில படங்களில் நடித்து வந்தார். அதன் பின் படங்களில் நடித்து வருவதை த விர் த்து விட்டார்.
நடிகர் கமலஹாசன் எந்த ஒரு உதவியும் சரிகாவிற்கு செய்யவில்லை. சரிகாவின் பெண்கள் அவ்வப்போது அவரது அம்மாவுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். இவர் இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருப்பார் என்று தெரிகிறது.இதையடுத்து இந்த படம் எப்போது திரைக்கு வரும் அதில் சரிகாவை எப்போ பார்க்கலாம் என்று நடிகை சரிதாவின் ரசிகர்கள் தற்போது ஆவலாக எதிர்பார்த்து வருகின்றன..
மேலும் இதனையடுத்து இவர் தற்போது நடித்துள்ள இந்த படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றால் அவர் பல படங்களில் நடிப்பதை தொடரலாம். அதற்கான வாய்ப்பை ரசிகர்கள் அவருக்கு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். நடிகை சரிகா மீண்டும் திரைப்படத்தில் நடிப்பதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் பல நடிகைகள் கு ழம்பி இருக்கிறார்கள்..