பல வருட உழைப்பு… பல க ஷ்ட ங்க ளை க டந்து சொந்தமாக வீடு கட்டி வரும் விஜய் டிவி சீரியல் நடிகை!! வீடியோவுடன் இதோ…!!

Videos சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரையில் ரசிகர்கள் அதிகம் க வர்ந் த தொடர்களில் ஒன்று. அந்த சீரியல் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்  ஹேமா ராஜ்குமார்.

இந்த சீரியலில் ஹேமா நடிப்பது ஒரு புறம் இருந்தாலும் சொந்தமாக youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ, பர்சனல் பதிவுகள் பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

சீரியல் சம்பளம் மட்டுமின்றி youtube முலமாக லச்சங்களில் சம்பாதிக்கும் ஹேமா தற்போது மிகப்பெரிய தொகை செலவழித்து ஒரு பெரிய வீட்டை கட்டி வருகிறார்.  தான் கடந்த ஒரு வருடமாக புது வீடு ஒன்றை கட்டி வருவதாகவும், அது கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் இருக்கிறது என கூறி ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பெரிய ஹால், 3 பெட்ரூம், 4 பாத்ரூம், பெரிய கிட்சன், 2 பால்கனி என திட்டமிட்டு பெரிய வீடாக அவர் கட்டி இருக்கிறார். விரைவில் அந்த வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெறும் வீடியோவையும் வெளியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.