பழம்பெரும் முன்னணி நடிகை சௌகார் ஜானகியா இவங்க..? அட தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

பழம்பெரும் முன்னணி நடிகை சௌகார் ஜானகியா இவங்க..? அட தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ..?? வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

தமிழ் திரைஉலககில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலியில் சிவகாமி தேவி போன்ற வேடங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் பழம்பெறும் நடிகை சௌகார் ஜானகியுடன் உணவு அருந்தியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் அவருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். அவர்களுடன் தொகுப்பாளினி ரம்யாவும் உள்ளார்.

அதோடு றடிகை சௌகார் ஜானகி பேசுகையில், நான் 90 வயதை கடந்துவிட்டேன். இந்த வயதில் தான் இதுபோன்ற சந்திப்புகள் நடக்கிறது, மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என பேசியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன், ஜானகி மற்றும் தொகுப்பாளினி ரம்யா ஆகியோர் கலகலப்பாக பேசிக் கொண்ட வீடியோ இதோ,

இதோ நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)