பாகுபலி பட வில்லனின் மனைவியா இது.? அட இவரது காதல் மனைவி ஒரு பிரபலமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

பாகுபலி பட வில்லனின் மனைவியா இது.? அட இவரது காதல் மனைவி ஒரு பிரபலமா.? இதோ புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

ஒரு சில படங்கள் மூலமாக மொத்த இந்தியவையுமே திரும்பி பார்க்க வைத்து விடுகின்றனர் சில நடிகர்கள். அப்படி வெளியாகி கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாக ஆனாலும் கூட இன்னுமே அதே அளவிற்கு பிரபலமாக இருந்து வருகின்றது பாகுபலி படத்தின் புகழ். மேலும் அந்த ஒரு படத்தில் நடித்ததாலேயே புகழின் உச்சிக்கு சென்று இருக்கின்றனர் சில் நடிகர்கள்.அப்படி இந்த படம் தெலுங்கு மொழியின் படமாகவே இருந்தாலும் அதிகமாக தமிழில்

பரிட்சயமான நடிகர்களை நடிக்க வைத்தகாரணத்தால் பல தமிழ் மக்கள் மத்தியில் இந்த படம் வேறு மொழி படம் என்பது போலவே இல்லாமல் இருந்தது மேலும் அபப்டி நடித்து இருந்த தெலுங்கு நடிகர்கள் கூட தமிழ் நடிகர்களை போலவே இருந்தனர்.இந்த படத்தில் அப்படி பலருமே புகழ்ந்து பேசியது இந்த படத்தின் வில்லனாகஅசத்தி இருந்த நடிகர் ரானாவை தான்,பாகுபலி படத்திற்கு அடுத்து பெரிய அளவில் எந்த ஒரு படத்திலும் நடித்து பெரிய ஹிட்டினை இவர் கொடுக்கவில்லை

மேலும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து இருந்த பிரபாஸ் அடுத்து அடுத்து ஐந்து மொழிகளில் படங்களில் நடிக்கும் அளவிற்கு சென்று விட்டார்.ஆனால் இவர் இன்னுமே தெலுங்கு சினிமாவில் ஹீரோவாக சில படங்களில் தான் நடித்து வருகின்றார். மேலும் இப்போது சினிமாவினை விட அதிகமாக அவரின் காதலியுடன் தான் கழித்து வருகின்றார்.பல வருடங்களாக முன்னணி நடிகராக இருந்து வந்துமே கூட இன்னும் திருமணம் ஆகவில்லை என்று ஒரு கருத்து இவர் மீது இருந்தது. ஆனால் இப்போது அவர் தனது காதலியினை அறிமுகபடுத்தி வைத்து அதனை முடிவு செய்து இருக்கின்றார்.

ஒரு பிரபலமான பெண் தொழிலதிபர் அவர் காதலி என்பது பலருக்குமே தெரிய வண்டு இருந்த நிலையில் இந்த லாக்டவுனில் அவர்களின் திருமணத்தை மிக எளிமையாக நடத்தி இருக்கின்றனர்.அவரின் மனைவியாக பிரபல பெண் தொழிலதிபர் மிஹேகா பஜாஜ் என் பவர்தான் தனது காதலி என்றும் அவர் தனது காதலுக் கு ஓகே சொல்லிவிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டு இருவரும் இணைந்துஎடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.