பாக்கியலட்சுமி சீரியலில் இந்த பிரபல நடிகர் இ றப்பது போல் காட்டுகிறார்களா ..? அட கடவுளே சீரியலில் திடீர் திருப்பம் ஏற்பட போகிறதா ..? வெளிவந்த அ தி ர்ச்சி தகவல் இதோ ..!!

சினிமா

தமிழ் சின்னத்திரை தொலைகாட்சியில் பிரபலமான விஜய் தொலைக்காட்சியும் ஒன்றாகும். இந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியால்களுமே இல்லத்தரசிகளின் இடையே ஒரு பெரிய பொழுதுபோக்கான நிகழ்ச்சிகளாகவே உள்ளது. இதில் பாக்கியலக்ஷ்மி எனும் தொடர் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்பொழுது சுவாரசியங்கள் நிரம்பிய தொடராக மாறி வருகிறது. ஒரு குடும்ப தலைவி தன்னுடைய குடும்பத்தில் படும் கஷ்டங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட தொடர் ஆன பாக்கியலக்ஷ்மி தொடர் தற்பொழுது மக்களின் மனதை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த தொடரில் பாக்கியலக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு இளைய மகனாக நடித்து வரும் எழில் கதாபாத்திரம் பிக்பாஸ் சீசன் 3-இல் பங்கேற்ற போட்டியாளர் ஒருவர் கிளாமர் உடையில்

எழில் உடன் போடோஷூட் ஒன்றை நடத்தி அதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமானது மக்கள் கண்ணுக்கு விருந்து படைப்பது போல அமைந்தது. இது ரசிகர்களின் எக்கச்சக்க லைக்குகளை பெற்றிருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. சீரியலில் கோபி வேடத்தில் நடிப்பவர் எப்போது தனது சொந்த குடும்பத்தினரிடம் சிக்குவார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்தார்கள்.

ரசிகர்களின் ஆசைப்படி அவர் தற்போது தனது அப்பாவிடம் சிக்கியுள்ளார். இதனால் கதையில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.

சீரியலில் அடுத்து கோபியின் அப்பா ராதிகாவிடம் உண்மையை கூற முயற்சிப்பாராம், அப்போது ஒரு கட்டத்தில் அவருக்கு வி பத்து ஏற்பட்டு இ றந்து

விடுவது போல் காட்டுவார்கள் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை,