பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து தி டீரெ ன வி லகி ய நடிகர் விஷால்!! எழிலாக இனி நடிக்கப்போவது இவர் தான்… யார் தெரியுமா? வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியா என்ற குடும்ப தலைவியின் கதையை மையமாக கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. கணவன் ஏ மாற் றினா லும் அப்படியே துவண்டு போகாமல் தற்போது தனது எதிர்காலத்தை நோக்கி தைரியமாக பயணித்து வருகிறார் பாக்கியா.

கோபி அவரை ப ழிவா ங்க வேண்டும் என என்னென்னவோ செய்கிறார், தற்போது தனது அம்மா ஈஸ்வரியை தன்னோடு அழைத்து சென்று விட்டார். இந்த வாரம் புரொமோவும் சுவாரஸ்யமாக இல்லை.

இன்றைய எபிசோடில் எழில் தனது அடுத்த பட வேலைகளில் முதல் நாளை தொடங்குகிறார். அந்த சீனை பார்த்ததும் அனைவருமே ஷாக் ஆவார்கள். காரணம் எழிலாக இனி விஷால் நடிக்கப் போவது இல்லை அவருக்கு பதில் நவீன் என்பவர் நடிக்க வந்துள்ளார்.

எழிலாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஷால் தி டீரெ ன சீரியலை விட்டு வி லகி யது அனைவருக்கும் அ திர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இனி எழிலாக அவருக்கு பதில் நடிக்கப் போகும் நடிகர் இவர் தான்..

 

View this post on Instagram

 

A post shared by Mask_kanmani (@mask_kanmani_official)