பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு காத்திருந்த ஆ ப்பு .. ராதிகாவிற்கு அட்வைஸ்ட் பண்ணிய கோபியின் அப்பா !! இதோ விஸ்வரூபம் எடுக்கும் ச ண்டை !! இதோ விறுவிறுப்பான வீடியோ ..!!

Uncategorized

பாக்கியலட்சுமி சீரியல் கோபிக்கு காத்திருந்த ஆ ப்பு .. ராதிகாவிற்கு அட்வைஸ்ட் பண்ணிய கோபியின் அப்பா !! இதோ விஸ்வரூபம் எடுக்கும் ச ண்டை !! இதோ விறுவிறுப்பான வீடியோ ..!!

பாக்கியலட்சுமி சீரியலில் இனியா ராதிகாவுடன் க டு மையாக ச ண் டை யிட்டுள்ள காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. இந்த சீரியலில் மனைவிக்கு தெரியாமல் தனது காதலியுடன் கணவர் தொடர்பு வைத்துள்ள கதையாக காட்டப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் ராதிகாவிற்கு இனியாவிற்கு காபி கொடுத்துள்ளார்.

அதனை இனியா குடிக்காமல் அப்படியே வைத்துள்ள நிலையில், ராதிகா கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு இனியா என்னை சத்தம் போட நீங்க யாரு என்று கேட்டதுடன், கோபி வந்ததும், உங்களுக்கு நான் முக்கியமா? அவங்க முக்கியமா? இப்பவே தெரியணும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கோபி வீட்டில் தங்கி இருக்கும் இனியா ராதிகாவிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்.

பிறகு கோபி மயூரா மற்றும் இனியாவை உட்கார வைத்து பேசிக்கொண்டிருக்க அப்போது வெளியே வரும் ராதிகா மயூவை உள்ளே வா என இழுத்துச் செல்கிறார். இந்த பக்கம் ஈஸ்வரி கணவருக்காக காத்துக் கொண்டிருக்க அப்போது தாத்தா வந்ததும் பாக்யா இனியா எப்படி இருக்கா என்ன ஏது என்று விசாரிக்கிறார். பிக்னிக் போகும் விஷயத்தை கேள்விப்பட்டு யாருடன் போரா எப்போ போறா எப்போ வருவா என நீங்க கேளுங்க என பாக்கியா கூறுகிறார்.

இந்தப் பக்கம் வாக்கிங் சென்று வரும் கோபி மயூவிடம் பேசி விட்டு பிறகு இனியாவிடம் வந்து பேசிவிட்டு கிச்சனுக்கு சென்று ராதிகாவின் தோள் மீது கை வைக்க அவர் கோபப்பட்டு கையை தூக்கி வீசுகிறார். இப்ப எதுக்கு கோவமா இருக்க என கோபி கேட்க நடந்தது எதுவும் உங்களுக்கு ஞாபகம் இல்லையா? உங்க பொண்ணு தப்பு பண்ணா அதை கண்டிக்காம என்ன வந்து திட்டிட்டு இருக்கீங்க என கோபப்படுகிறார்.பிறகு அதே கோபத்தை அப்படியே கொண்டு வந்து மயூ மீது காட்டுகிறார்.

எதுக்கு இப்ப குழந்தைகிட்ட கோபமா பேசிட்டு இருக்க என கோபி கேட்க என் பொண்ணு கிட்ட நான் பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு என்ன என கேட்கிறார். உங்க பொண்ணு மேல தான் எனக்கு உரிமை இல்லை என் பொண்ணு நான் என்ன வேணாலும் பண்ணுவேன் நீங்க எதுக்கு கேக்குறீங்க என சத்தம் போட இந்த நேரத்தில் கோபியின் அப்பா வருகிறார்.பிறகு கோபி இனியாவை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல கோபிநாத் அப்பா பெரியவங்க சண்டையில் குழந்தைங்க பாதிக்கப்படக்கூடாது என ராதிகாவுக்கு அறிவுரை வழங்குகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.