பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் உண்மையான மனைவியை யாரும் பார்த்துள்ளீரா? அட இவங்களும் ஒரு பிரபலமா ..? இதோ நீங்களே பாருங்க..!!

சினிமா

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியின் உண்மையான மனைவியை யாரும் பார்த்துள்ளீரா? அட இவங்களும் ஒரு பிரபலமா ..? இதோ நீங்களே பாருங்க..!!

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வருபவரின் பெயர் சதீஷ். இவருக்கு 41 வயதாகிறது. நடிகர் சதீஷ் யில் பிறந்து வளர்ந்தவர். நடிகர் சதீஷ் ‘மின்சார பூவே’ என்ற படம் மூலம் 1990 ல் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான மந்திர வாசல், கல்யாண பரிசு 2, ஆனந்தம் ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

சீரியல் மட்டுமில்லாமல் நடிகர் சீதஷ், திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.

நடிகர் சதீஷின் மனைவி பெயர் கீதா விஜயன். இவர் ஒரு மலையாள நடிகை. சதீஷ் தனது மனைவியுடன் மொட்டை மாடியில் எடுத்துக்கொண்ட புகைப்படம். தற்போது சதீஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இதோ சீரியல் நடிகர் சதீஷின் மனைவியை நீங்களே பாருங்க ..!!