பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராதிகாவின் நிஜ தம்பியை பார்த்துள்ளீர்களா? அட இந்த பிரபல நடிகரா?? யாருன்னு நீங்களே பாருங்க ஷா க் ஆகிடுவீங்க…!!

சினிமா

பிரபல தொலைக்காட்சியான விஜய்டிவியில் பாக்கியலட்சுமி சீரியல்   படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர்  மக்களின் பெரிய ஆதரவை பெற்றுள்ளது, வீட்டில் அ டி மை வாழ்க்கை வா ழும் பெண்களுக்கு இந்த தொடர் ஒரு உதாரணமாக இருந்து வருகிறது. தற்போது  பாக்கியாவிற்கு கோபியின் உண்மைகள் அனைத்தும் தெரிய வர தைரியமாக வி வா கர த்து செய்து விட்டு குடும்பத்துடன் இருக்கிறார்.

மேலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது. பாக்கியா 40 லட்சத்தை கோபியிடம் 1 வருடத்திற்குள் தருவாரா என்பது தெரியவில்லை. இந்த தொடரில் ராதிகா என்ற பெயரில் நடித்து வருபவர் ரேஷ்மா. இவர் இந்த தொடரை தாண்டி பல சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தற்போது இவரது சொந்த வாழ்க்கை குறித்து ஓரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவருடன் பிறந்த ஒரு சகோதரர் இருக்கிறாராம். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் பாபி சிம்ஹா தானாம்.

மேலும் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம்தற்போது  டுவிட்டரில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.