பாக்கிய லட்சுமி சீரியல் பிரபலம் கோபியின் உண்மையான மனைவி யாரென்று தெரியுமா ..?? அட இவங்களும் பிரபல நடிகையா ..?? இதோ ..!!
விஜய் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடும். ஒரே மாதிரி கதை அம்சத்துடன் இல்லாமல், வித்தியாசமான கதைகளையும், புதிய புதிய திறமையாளர்கள் நடிப்பையும் முன்னிறுத்துவதாலேயே சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வருகிறது. அந்த வகையில், ஒரு அழகிய குடும்பத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டு வரும் சீரியல் ‘பாக்கிய லட்சுமி’
இவரின் நிஜப்பெயர் சதீஷ். ஆனந்தம் சீரியல் சதீஷ் என்றால் பலருக்கும் தெரியும். சென்னையை சேர்ந்த இவர் 1979ல் பிறந்தார். இவரது முதல் திரைப்படம் மின்சாரப்பூவே. அந்த படத்திற்கு பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். வெள்ளித்திரையில் வெளியான MGR படத்தில் இவர் எம்.ஜி.ஆர் ராக நடித்திருந்தார்.
90ஸ் கிட்ஸ்களின் சீரியலான மந்திர பூமி, மாயமச்சிந்திரா போன்ற சீரியலில் இவரைப் பார்த்து இருப்பீர்கள். அவரது மனைவியின் புகைப்படத்தை பதிவிட்டு, அவரது மனைவி பெயர் கீதா என்றும் மலையாள சினிமாவில் அவரும் ஒரு நடிகையாக இருந்து வருகிறார் என பதிவு செய்திருக்கிறார்