பாட்ஷா படத்தில் நடித்த இந்த நடிகரை நியாபகம் இருக்கா…? பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த செய்தி மற்றும் புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ தி ர்ச் சியில் உ றை ந்துபோன ரசிகர்கள்..!!

சினிமா

சில நேரங்களில் திரைபப்டங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்கள் மக்களின் மாநாட்டில் இடம் பிடிக்கிறார்களோ இல்லையோ இந்த துணை கதாபாத்திர நடிகர்களும் குணசித்திர கதாபாத்திர நடியாக்களும் பிரபலமாகி விடுகிறார்கள். பின்னர் அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களோ அந்த கதாபாத்திர பெயரே அவர்களது அடைமொழி பெயராக மாறி விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

அதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தளபதி.

இப்படத்தில் ரஜினிகாந்திற்கு நண்பனாக மம்முட்டி அவர்கள் நடித்திருப்பார். அதன்பிறகு பாட்ஷா படத்தில் அன்வர் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிப்பதாக இருந்தது.

ஆனால் ஏற்கனவே மம்முட்டி ரஜினிகாந்திற்கு நண்பனாக நடித்துள்ளதால் இப்படத்தில் வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதன் பிறகு ரஜினிகாந்த் பல படங்களில் நடித்துள்ளார். பின்பு பாட்ஷா படத்தில் நண்பனாக சரண்ராஜ் நடித்துள்ளார். அப்போது பாட்ஷா திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

பாட்ஷா படத்தில் நடித்த அனுபவத்தை சரண்ராஜ் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ரஜினிகாந்த் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இப்படம் வெளியான போது திரையரங்குகளில் ரஜினிகாந்த்க்கும் தனக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.