பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெ ளியேறிய பின் க வர் ச்சி காட்ட தொடங்கிய காவ்யா! அதுவும் இப்படியா... இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள்....!!

பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெ ளியேறிய பின் க வர் ச்சி காட்ட தொடங்கிய காவ்யா! அதுவும் இப்படியா… இணையத்தில் வை ர லாகும் பு கைப்படங்கள்….!!

வைரல் செய்திகள்

வெள்ளித்திரையை விட சின்னத்திரையை மக்கள் அதிகளவில் விரும்பி பார்க்க காரணம் அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுமே ஆகும். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் இந்த சேனலில் வெளியாகும் மாபெரும் வெற்றி தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை அற்புதமாக வெளிபடுத்தும் வகையில் இருக்கும் பட்சத்தில் இதற்கு பலரும் ரசிகர்களாக உள்ளார்கள். விஜய் டிவியில் நான்கு வருடங்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த தொடர் மக்களிடையே அதிக வரவேற்பை பெற காரணமே கதிர்-முல்லை கதாபாத்திரம்தான். எனவே தொடரில் முல்லை கதாபாத்திரம் அ திகம் பிரபலமான கதாபாத்திரமாகும்.

இதில் முதலில் முல்லையாக நடித்த சித்ரா இ ற ந் த பிறகு அவருக்கு பதிலாக நடிகை காவ்யா அறிவுமணி அந்த ரோலில் நடிக்க தொடங்கினார். அதன் பின் காவ்யாவும் ச மீ பத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவி ல் லை. காவ்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் 1.3 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது சமீப காலமாக அவர் அதிக கிளாமராக பு கைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார். இன்று மிக குட்டையான ஷார்ட்ஸில் எடுத்த போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அது அவரது ரசிகர்களை ஆ ச்ச ர்யம் ஆக்கி இருக்கிறது. இதோ அந்த பு கைப்படங்கள்..