பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனி புது முல்லை யார் தெரியுமா? இந்த சீரியல் நடிகை தான்… புகைப்படம் இதோ… அ திர் ச்சி யில் ரசிகர்கள்….!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி, தற்போது இந்த தொடரில் இருந்து வி லகுவ தாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வந்ததை தொடர்ந்து நேற்று இதனை அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவல் முல்லை ரசிகர்களை அ திர் ச்சிய டைய வைத்துள்ளது. தற்போது மிக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒன்று. இதில் முல்லை கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்தது.

இந்த தொடரில் ஆரம்பத்தில் முல்லையாக நடித்த சித்ராவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் சித்ராவின் ம ரண த்தி ற்கு அடுத்து முல்லையாக வந்த காவ்யா முல்லையாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளும் போது இந்த தொடரிலிருந்து வி லகி யுள் ளார்.

மேலும் இந்நிலையில் தற்போது முல்லையாக வருகிறார் சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா. இவர் தான் முல்லை வேடத்தில் சரியாக இருப்பார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து வருகிறாராம்.

இது முல்லை ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.  இருந்தாலும் அடுத்த முல்லையின் வரவேற்பு குறித்து பொறுத்திருந்துப் பார்க்கலாம்..