பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் மூர்த்தியின் நிஜ மனைவி இவ்ளோ அழகா?? புகைப்படத்தை பார்த்து ஷா க்கா ன ரசிகர்கள்…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றன.

இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசமான கதையை மையமாகக் கொண்டு இயக்கி உள்ளார்கள். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.  இந்த தொடர் 750 எபிசோடை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தத் தொடரில் மூர்த்தி என்ற அண்ணன் கதாபாத்திரம் ஆனந்தம் படத்தில் நடித்த மம்முட்டி அளவிற்கு பிரபலம் அடைந்தார்.

நடிகர் ஸ்டாலின் இவர் கனா காணும் காலங்கள் தொடரில் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல் இவர் சினிமாவிலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் நடித்திருக்கிறார். இவருக்கு மிகப் பெரிய இடத்தை கொடுத்தது என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல்  தான்.

இந்த சீரியலில் இவரது மனைவியாக நடிப்பவர் தான் சின்னத்திரை நடிகை சுஜிதா. ஆனால் நடிகர் ஸ்டாலின் உண்மையான மனைவி யார் என்பது பலரும் அறிந்திராத ஒரு உண்மை. இப்படி ஒரு நிலையில் இவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் வை ரலாகி வருகிறது.

 

நடிகர் ஸ்டாலினுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். ஆனால் அவர்களை பெரிதாக வீடியோ வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் இ ருந்திருக்கிறார். தற்போது இவரது குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைர லாகி வருகின்றது…