பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் காவ்யாவிற்கு பதிலாக முல்லையாக நடிக்கப் போவது இனி இவர் தான்… அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்  தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் இதுவரை சில நடிகர்களின் மாற்றமே நடந்தது. அதில் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள மு டியா த ஒரு கதாபாத்திர மாற்றம் தான் முல்லை.

சித்ரா  இ றந் த பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க காவ்யா என்பவர் நடிக்க இப்போது தான் மக்களால் முல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் அதற்குள் இப்போது முல்லையாக நடித்து வந்த காவ்யா இந்த தொடரில் இருந்து வி லகி விட்டார்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடுத்த முல்லையாக நடிக்கப் போவது அபிநயா என கூறுகின்றனர். இவர் இதற்கு முன் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா தோழியாக ஒரு சீனில் இவர் வந்து போவார். இவரே சித்ராவாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.