பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனாவின் கணவர் இவர் தானா.? அட இந்த பிரபலம் தான் இவரது கணவர் என்று இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.!!

சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனாவின் கணவர் இவர் தானா.? அட இந்த பிரபலம் தான் இவரது கணவர் என்று இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.!!பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழில் பெரிய ஹிட்டாகியுள்ள இந்த சீரியல் தற்போது ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என முக்கிய மொழிகளிலில் ரீமேக் செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் ரசிகர்கள் அதிகம், குறிப்பாக இதில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கும் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். இதில் மீனா கதாபாத்திரம் நடிக்கும் ஹேமா தனது நடிப்பால் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளனர் .

மற்ற தொடர்களை விட பாண்டியன் ஸ்டோர் கு ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது . இத்தொடரை காணவே ரசிகர்கள் அவர்களுடையே தினந்தோறும் வேலையை முடித்து விட்டு இத்தொடரை காண வந்து விடுவதாக ரசிகர்களால் குறிப்பிடத்தக்கது .

முதலில் மீனா கதாபத்திரம் ஒரு வில்லி போல் அத்தொடரில் காட்சி அளித்திருந்தாலும் போகப்போக தன்னுடைய இயல்பான நடிப்பால் மீனா கதாபாத்திரத்தில் நடித்த ஹேமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார் .

மேலும் இத்தொடர் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்று வருகிறது . இப்போது வரும் மீனா கதாபாத்திரம் காமெடி ஆகவும் , குடும்ப சூழ்நிலையை புரிந்து பேசும் பெண்ணாகவும் இருபதனால் ஹேமாவிற்கு ரசிகர்களிடையே பெரிய பட்டாளமே உள்ளது .

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை அனைவரும் ரசிக்கும் வண்ணம் தயாரித்துள்ளனர் . அதனால் மக்களின் சீரியல் மோகம் இன்னும் அதிகமாகி உள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா வின் துணிச்சலான நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகை ஹேமா தனியாக ‘ஹேமா டைரி’ என்ற யூ.டியூப் சேனல் தொடங்கி, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் தற்போது ஹேமாவின் திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் பார்க்கவுள்ளோம். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.