தற்போதெல்லாம் திரைப்படங்களை தாண்டி இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் நிகழ்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை எப்ற்று வருகின்றனர். இப்படி நிறைய சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் வாரத்திற்கு வாரம் டிரண்டாகி வரும் நிலையில் அந்த சீரியலில் நடிக்கும் பிரபலங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றனர். இப்படி முன்பெல்லாம் ஓன்று அல்லது இரண்டு சீசல் நிகழ்சிகள் மட்டுமே சின்னத்திரையில் ஒளிபற்பபகி வந்த நிலையில் தற்போது ஒரு ஒரு தொலைக்காட்சியிலும் ஐந்துக்கும் மேற்பட்ட செரியல் நிகழ்ச்சிகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.இப்படி தற்போது சன் டிவிக்கு பிறகு ரசிகர்கள் விரும்ப கூடிய பல் சீரியல் நிகழ்சிகளை ரசிகர்களிடையே ஒளிபரப்பி வரும் தொலைக்கத்ச் யென்று சொன்னால் அது விஜய் தொலைக்காட்சி என்றே சொல்லலாம்.
இப்படி இந்த தொலைககட்சியில் ஒளிபரப்ப்பன பெரும்பாலும் சீரியல்கள் மக்களிடையே விரும்பி பார்க்கப்பட்டு வந்தவை. இப்படி தற்போது டிரண்டிங்கில் இருக்கும் தொடர்கள் என்று சொன்னால் அது பாட்னியின் ஸ்டோர்ஸ் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர் என்றே சொல்லலாம்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, விஜய் டிவி தொடர்ந்து TRP-ல் டாப்பில் இருப்பதற்கு இந்த தொடரும் முக்கிய காரணம்.
இதனிடையே இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் ரோஷினி. இவருக்கு தற்போது திரைப்படங்களின் வாய்ப்பு வர பாரதி கண்ணம்மா தொடரில் இருந்து விலகியுள்ளார்.இந்நிலையில் இவர் விலகுவதாக தகவல் வெளியானது முதல் புதிய கண்ணம்மாவாக யார் நடிக்க போகிறார் என எதிர்பார்ப்பு பெரிதானது.
அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை நக்ஷத்ரா தான் இனி கண்ணம்மாவாக நடிப்பார் என சொல்லியிருந்தோம். ஆனால் தற்போது அவர் இல்லை வேறுவொருவர் என்பது தெரியவந்துள்ளது.
ஆம், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினிக்கு பதிலாக இனி வினுஷா தேவி என்பவர் தான் நடிக்கவுள்ளார். இவர் மாடலிங், டிக் டாக் மூலம் பிரபலமானவர் என்பது தெரியவந்துள்ளது.