பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தீ டீரென வெ ளியேறும் பாரதி அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலமா ..?? அட இவரா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

Uncategorized

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து தீ டீரென வெ ளியேறும் பாரதி அவருக்கு பதில் பிக்பாஸ் பிரபலமா ..?? அட இவரா என்று அ திர் ச்சியான ரசிகர்கள் ..!!

ஒரு டாக்டரான பாரதி, கருமை நிறமுடைய ஆனால் புத்திசாலிப் பெண்ணான கண்ணம்மாவிடம் விழுகிறார். அவர் பெண்ணின் தந்தையிடம் திருமணத்தைப் பற்றி பேசுகிறார், அவர் ஒரு குழப்பமான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியல் டிஆர்பியிலும் கலக்கி வருகிறது. தினமும் இரவு 9 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அருண் பிரசாத் மற்றும் ரோஷினி முதலில் லீட் ரோலில் நடித்து வந்தார்கள், பின் ரோஷினி சில காரணங்களால் திடீரென வெளியேறினார். அகிலன், அஞ்சலி போன்ற வேடங்களில் நடித்தவர்களும் மாறினார்கள். இப்போது இன்னொரு அதிரடி தகவல் வந்துள்ளது.அதுஎன்னவென்றால் சீரியலில் பாரதி வேடத்தில் நடித்துவரும் அருண் பிரசாத் தொடரில் இருந்து வெளியேறுகிறார் என தகவல்கள் வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

அருண் பதிலாக இவரா அருண் பிரசாத்திற்கு பதிலாக பாரதி கண்ணம்மா தொடரில் பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சஞ்சீவ் பாரதி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ரோஷினி வெளியேறியதில் இருந்தே தொடர் கொஞ்சம் டல்லாக செல்ல அருண் பிரசாத்தும் வெளியேறுனால் சீரியல் நிலைமை என்ன என இப்போதே ரசிகர்கள் புலம்புகிறார்கள்.