பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா-வின் கணவர் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..

சினிமா

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வெண்பா-வின் கணவர் யாரென்று தெரியுமா.? இதோ புகைப்படத்தை பார்த்து அட இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..

பிரபல தொலைக்காட்சயில் ஒளிபரப்பாகும் தொடரான “பாரதி கண்ணம்மா” தொடரை பற்றி தெரியாதவர்கள் இருக்க மு டியாது. இந்த பேமஸான தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் பரீனா ஆசாத். இவர் தொடக்கத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை துவங்கியவர். ஆரம்பத்தில் புதுயுகம் சேனலில் ஒரு நிமிடம் ப்ளீஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் அதன் பின் கிச்சன் கில்லாடி,

அஞ்சரைப்பெட்டி எனும் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். மேலும், “அழகு” தொடரின் மூலம் சின்னத்திரையில் நு ழை ந்தார். இத்தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதன் மூலம் “பாரதி கண்ணம்மா” தொடரில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்க ஒப்பந்தமானார். 30 வயதான பரீனா ஆசாத் 2017-ம் ஆண்டு அக்டோபர் 20 ம் தேதி.

தன்னடைய நிகழ்ச்சியில் எடிட்டாராக இருந்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் பரினா அவ்வப்போது தனது கலக்கலான கண்ணுப்பட வைக்கும் அழகிய பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.

இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஏன் நீங்கள் உங்களது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவதே இல்லை என்று கேட்ட நிலையில் ஃபரீனா தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது தற்போது சமூகவலைத்தளங்களில் வை
ரலாகி வருகிறது.