பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2019ம் ஆண்டு முதல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இது மலையாள தொடரின் ரீமேக்கான இந்த தொடர் தமிழை தாண்டி வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் முதலில் ஜோடியாக நடிக்க பின் ரோஷினி சில காரணங்களால் சீரியலில் இருந்து வி லகி விட்டார். அவருக்கு பதில் வினுஷா என்பவர் இந்த சிரியலில் கண்ணம்மா என்ற காதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் தற்போது பெரிய வரவேற்பு பெறுவதில்லை.
இதில் பாரதியாக நடிக்கும் அருண் பிரசாத்திற்கு ராஜா ராணி 2 தொடர் வி ல்லி அர்ச்சனாவுடன் ர கசி யமாக நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை இவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று கூட வெளியாகவில்லை.
மேலும் இந்நிலையில் அருண், அர்ச்சனா இருவரும் காருக்குள் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்களுடன் நடிகை ரித்திகாவும் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..
View this post on Instagram