பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சௌந்தர்ய லட்சுமியா இது..? அடேங்கப்பா , மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க.. இதோ ..!!

Uncategorized

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சௌந்தர்ய லட்சுமியா இது..? அடேங்கப்பா , மாடர்ன் உடையில் எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க.. இதோ ..!!

சின்னத்திரையை பொறுத்தவரை அதில் வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் எப்போதும் பிரபலம்.அதுவும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் அதில் தற்போது வெற்றிகரமாக ஓடி வரும் பாரதி கண்ணம்மா தொடர் மிக பிரபலம். இந்த தொடரில் சௌந்தர்யா லக்ஷ்மி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பெயர் ரூபாஸ்ரீ. இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன் வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்துள்ளார்.

தனது 13-வயதிலேயே திரையுலகில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ரூபாஸ்ரீ.பாரதி கண்ணம்மா சீரியல் செம டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது.

இதற்காக ஸ்பெஷல் ஷோ எல்லாம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பவர் சௌந்தர்ய லக்ஷ்மி என்கிற ரூபா ஸ்ரீ. சீரியல் முழுவதும் நாம் இவரை புடவையிலேயே தான் பார்த்து வருகிறோம்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை போட்டு புகைப்படம் பதிவு செய்துள்ளார்..