பாளையத்தம்மா படத்தில் நடித்து வந்த நடிகை திவ்யா உன்னியின் 2வது கணவரா இவர்.? அட இந்த பிரபலமா என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

சினிமா

பாளையத்தம்மா படத்தில் நடித்து வந்த நடிகை திவ்யா உன்னியின் 2வது கணவரா இவர்.? அட இந்த பிரபலமா என்று அ தி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!

திவ்யா உன்னி (Divyaa Unni) இவர் ஒரு இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் ஆவார். இவர் பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் மோகினியாட்டம் போன்ற பல்வேறு வகையான நடனங்களைக் கற்பிக்கிறார். மலையாளத்தில் முக்கியமாக 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகையும் ஆவார்.

தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கொச்சியில் பொன்னெத்மடத்தில் உன்னிகிருஷ்ணன் மற்றும் கிழக்கேமடத்தில் உமா தேவி ஆகியோருக்கு திவ்யா உன்னி பிறந்தார். இவரது தாயார் உமா தேவி, கிரிநகரில் உள்ள பவன் வித்யா மந்திர் பள்ளியின் ஒரு

சமசுகிருத ஆசிரியரும் மற்றும் சமசுகிருதத் துறையின் தலைவராகவும் இருந்தார். மேலும் உமாதேவி ஆசிரியர்களுக்கான தேசிய விருதினை, [1] [2] 2013 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களிடமிருந்து பெற்றுள்ளார்.

திவ்யா மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் ஒரு முன்னணி நடிகையாக நடித்துள்ளார். மேலும் பிராணயவர்ணங்கள் மற்றும் இயக்குநர் பரதனின் கடைசி படமான சூரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

2002-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இதையடுத்து 2016ல் அவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக 2017ல் வி வாகரத்தும் பெற்றார்.

இதற்கு பின் ஓராண்டுகளுக்கு பிறகு 2018-ம் ஆண்டு ஹூஸ்டனில் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் அருண்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அன்பான கணவர், அழகான 3 குழந்தைகள் என மகிழ்ச்சியாக இருக்கும் திவ்யா உன்னிக்கு அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

பரத நாட்டியத்தை முறையாக கற்றுள்ள இவர் அவ்வப்போது மேடை நிகழ்சிகளில் அரங்கேற்றம் செய்து வருகிறார். தவிர முழு நேர குடும்ப தலைவியாக குடும்பத்தை பார்த்துக் கொண்டு வருகிறார்.

இதோ வெளியான குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்க ..