பாவம் கணேசன் சீரியலில் இருந்து தி டீரென வெ ளியேறிய பிரபல நடிகை !! அவருக்கு பதில் இந்த பிரபல நடிகையா என்று அ திர்ச் சியான ரசிகர்கள் .. இதோ ..!!

Uncategorized

பாவம் கணேசன் சீரியலில் இருந்து தி டீரென வெ ளியேறிய பிரபல நடிகை !! அவருக்கு பதில் இந்த பிரபல நடிகையா என்று அ திர்ச் சியான ரசிகர்கள் .. இதோ ..!!

சின்னத்திரையில் நடிகர் நடிகைகள் அடிக்கடி மாற்றப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. ஒருவரை நீக்கிவிட்டு ‘இனி அவருக்கு பதில் இவர்’ என்ற ஒற்றை வரியை மட்டும் போட்டு புதிதாக ஒருவரை கொண்டுவந்துவிடுவார்கள்.அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் சீரியலில் ஹீரோவின் அக்கா ரோலில் நடித்து வந்த விலாசினி என்ற நடிகை நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது லதா ராவ் தான் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறார்.

விலாசினி தற்போது ஜீதமிழின் சீரியல் ஒன்றில் நடிக்க தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில வருடங்களாக லதா ராவ் சின்னத்திரையில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் விஜய் டிவியில் நடிக்க தொடங்கி இருப்பதற்கும் ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.இன்றைய எபிசோடில் தான் ‘அவருக்கு பதில் இவர்’ என குறிப்பிட்டு நடிகையை மாற்றி இருக்கின்றனர். இதோ..