பா த வெ டிப் பை விரைவில் போக்க… இரவில் தூங்கும் போது இதை தடவினால் போதும்… பாத வெ டிப் பை நி ரந் தர மாக சரி செய்யலாம்…

health Videos

நம் சரும அழகிற்கும், கூந்தல் பராமரிப்பிற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் கால்கள் மற்றும் பா தங்க ளுக்கு  கொடுப்பதில்லை. இதனால் கால்களில் வ றண் ட சருமம், சொ ரசொ ரப்பா ன பாதம், பி த்த வெ டிப் பு , கால் ஆணி போன்ற பல பி ரச்ச னை கள் ஏற்படுகின்றன.

பித்த வெடிப்பு என்பது அழகுப் பி ரச் ச னை யாக மட்டுமின்றி ஆரோக்கியம் சார்ந்த பி ரச் னை யாக வும் பார்க்க வேண்டியிருக்கிறது. தற்போது அழகு நிலையங்களில் பெடிக்யூர் செய்து கால்களுக்கு அழகு சேர்க்கின்றனர்.

ஆனால் உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பா தங் களில் இருக்கின்றன. இந்த நரம்புகளை அவ்வபோது மசாஜ் செய்து தூண்டும் போது உடலும் மனதும் சேர்ந்து ரிலாக்ஸாகிறது. இதனை வராமல் த டு ப்ப தற் கு இந்த மாதிரி செய்து பாருங்க. வீடியோ இதோ..