பா வம் கணேசன் சீரியல் நாயகி நேஹாவின் கணவர் இவர் தானா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!!

சினிமா

பா வம் கணேசன் சீரியல் நாயகி நேஹாவின் கணவர் இவர் தானா.? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ நீங்களே பாருங்க யாருனு ..!!!தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் இதில்விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன்.

மேலும் நேஹா இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணபரிசு சீரியலில் நடித்திருந்தார் மேலும் தற்போது பாவம் கணேசன் சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகை நேஹா, சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாக து வங்கியதில் இருந்து ஏராளமான முறை நேர மாற்றங்களை சந்தித்து விட்டது.

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாவம் கணேசன்.இதில் கதாநாயகனாக KPY நவீன நடித்து வருகிறார். கதாநாயகியாக நடிகை நேஹா நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணபரிசு சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் தற்போது பாவம் கணேசன் சீரியல் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

நடிகை நேஹா, சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் இருவரும் இணைத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..