பிக்பாஸில் அ திரடி Entry கொடுத்த வைல்டு கார்ட் புது போட்டியாளர்… யார் இந்த நடிகை தெரியுமா??

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 6ல் ஏற்கனவே மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள். பிக்பாஸ் ஷோவில் தற்போது ப ர ப ரப்புக்கு பஞ்சம் இ ல்லா மல் இருக்கிறது.

அதுமட்டுமின்றி இதில் நாள் கழித்து நடப்பது எல்லாம் தற்போது இந்த சீசன் 4ம் நாளே நடக்கிறது என கமல்ஹாசனே கூறி இருக்கிறார். தற்போது ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்திருக்கிறார்.

விஜய் டிவி மைனா நந்தினி தான் தற்போது வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். மைனா நந்தினியை சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்துள்ளனர் பிக்பாஸ் குழு. இதன் காரணமாகத் தான் அவர் பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையாம்.

அவர் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்கு வருவார் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஒரு வாரம் கழித்து தா மத மாக அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கிறார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் அதே வேளை இதற்கு முன் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா இவ்வாறு தான் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்தார். என்பது குறிப்பிடத்தக்கது.