பிக்பாஸ்க்கு வரும் பிரபல சீரியல் நடிகை!! அட இவரா?? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்… யாருன்னு நீங்களே பாருங்க…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழச்சிகளும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் 7 சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது.

அதில் போட்டியாளராக வர போகும் பிரபலங்கள் யார் யார் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கிறது. பல சின்னத்திரை பிரபலங்கள் ஷோவுக்கு வர இருக்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் பேர் வர இருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது.

மேலும் இந்நிலையில் தற்போது பிரபல சீரியல் நடிகை நிவிஷா பிக்பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் தெய்வமகள், அம்மன், முள்ளும் மலரும், ஈரமான ரோஜாவே போன்ற பல தொடர்களில் நிவிஷா நடித்துள்ளார்…