பிக்பாஸ் அபினய்யின் மனைவி யாரென்று உங்களுக்கு தெரியுமா ..? அட அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிக்பாஸ் அபினய்யின் மனைவி யாரென்று உங்களுக்கு தெரியுமா ..? அட அழகில் தேவதையை மிஞ்சிடுவாங்க போலயே ..!! இதோ நீங்களே பாருங்க ..!!

விஜய் டிவி ல ரொம்ப பேமஸ் ஆனா நிகழ்ச்சி எந்த அது பிக் பாஸ் தான் இந்த நிகச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்… அதே போல் இந்த நிகழ்ச்சி பலவேறு மொழிகளிலும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை மக்களிடத்தில் பெற்று வருகிறது… தமிழ் ல இந்த நிகச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.. இந்த நிகழ்ச்சி தமிழ் ல இப்போது வெற்றிகரமாக ஐந்தாவது சீசனை தொடங்கி உள்ளது… இதில் பல்வேறு புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர் சிலர் விஜய் டிவி பிரபலங்களும் பங்கேற்று உள்ளனர்… இந்த நிகழ்ச்சியில பழங்கால நடிகர் ஆனா ஜெமினிகணேசன் மற்றும் சாவித்ரி அவர்களின் பேரன் கலந்து உள்ளார்.. அவர்தான் அபினய்… இவர் ஏழாவது கண்டன்ஸ்டன்ட் ஆகஆக கலந்து இருக்காரு…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய் கடந்த ஞாயிறு அன்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் அவருடைய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய அபினய், கடந்த 75 நாட்களுக்கு மேலாக பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை

தான் எலிமினேட் செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே. பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்தபோது பாவனிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரது அணுகுமுறை சரியில்லை என சக போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் அபினய் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் அவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் உள்ளன என்பதும், அது மட்டுமின்றி அவரது குடும்ப புகைப்படத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான அக்சராவும் இருப்பது

அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த புகைப்படங்களில் இருந்து அபினய் மற்றும் அக்சரா ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்பது தெரிய வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வை ரல் ஆகி வருகின்றன.