பிக்பாஸ் ஆயீஷாவின் முன்னாள் காதலர் யார் தெரியுமா? அட இந்த பிரபலமா? முதன் முறையாக இணையத்தில் வை ரலா கும் புகைப்படம் இதோ…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழச்சி 5 சீசன்களை கடந்து தற்போது 6 வது சீசனில் 21 போட்டியாளர்கள் இதில் கலந்துக் கொண்டுள்ளனர். அதில் ஒருவராக கலந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை ஆயீஷா.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். மேலும் இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா சீரியல் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது பிக்பாஸ் 6ல் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு பிடித்தவாறு விளையாடி வருகிறார்.

மேலும் இந்நிலையில் நடிகை ஆயீஷாவின் முன்னாள் காதலர் இவர் தான் என்று கூறி புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை அவர் பெயர் என்ன அவர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வை ரலாகி வருகிறது.