பிக்பாஸ் காயத்ரி ரகுராமின் அக்காவா இவங்க… அட இவங்களும் முன்னணி பிரபலமா? யாருன்னு நீங்களே பாருங்க இதோ…!!

சினிமா

தென்னிந்திய திரையுலகில் நடிகை காயத்ரி ரகுராம் பணியாற்றிய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான சார்லி சாப்ளின் திரைப்படத்தில் நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு இடைவேளைக்குப் பிறகு 2008 முதல் 2019 வரை படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்ற தொடங்கினார்.

இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் என்பவரின் மகளாவார். இவர் திரைப்படம் மட்டுமில்லாது, தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகின்றார். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு  பிரபலமானார்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் இவர் ஓவியாவிடம் அடிக்கடி வம்பிழுத்து வந்ததால் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வந்தார்கள்.

நடிகை காயத்ரி ரகுராம் எனக்கு ஒரு அக்கா இருப்பது யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது தனது அக்காவுடன் இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்…