பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இந்த பிரபலமா? முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்…!!

சினிமா

பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உண்மையாக குரல் கொடுப்பவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வை ரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 6 தற்போது வெகு சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் அதில் அமுதவாணன், ஜி.பி. முத்து, ஷாந்தி, ஜனனி, ஆயீஷா, ராபர்ட் மாஸ்டர் போன்ற 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். தொடர்ந்து நிகழ்ச்சி ஆரம்பித்து மூன்றாவது நாளான இன்று சில சலசலப்புக்கு மத்தியில் முத்து, அமுதவாணன் போன்ற போட்டியாளர்களால் நகைச்சுவையும் வலம் வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்திலிருந்து உலகநாயகன் தான் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் வரும் உரத்தக்குரல் யார் என்று தேடிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போது அவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அவருடைய பெயர் சச்சிதானந்தம் இவர் தமிழ் மட்டுமின்றி பாலிவுட் வரை வேலை செய்துள்ளார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.