பிக்பாஸ் சினேகன் திருமண மேடையில் மனைவியை வைத்து கொண்டே பிரபல நடிகையை க ட்டி ப்பி டித்ததை பார்த்த அவரது மனைவி எடுத்த தி டீ ர் முடிவு இணையத்தில் வை ர லான தகவல் இதோ ..!!

வைரல் செய்திகள்

பிக்பாஸ் சினேகன் திருமண மேடையில் மனைவியை வைத்து கொண்டே பிரபல நடிகையை க ட்டி ப்பி டித்ததை பார்த்த அவரது மனைவி எடுத்த தி டீ ர் முடிவு இணையத்தில் வை ர லான தகவல் இதோ ..!!

பிக் பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் நாட்டில் மிக அதிகமாக பிரபலமாக ஆகிவிட்டார். பிரபல பாடல் ஆசிரியருமான சினேகன் அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் ,முடிந்தது. மேலும் பலரும் சினேகன் குறித்தும் அவரது மனைவி குறித்தும் பதிவுகளை போட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டு தமிழக மக்களிடையே பிரபலமாக ஆனார். பிக்பாஸில் ஆரவ் வெற்றி பெற்ற நிலையில் சினேகன் இரண்டாம் இடத்தை பிடித்தார். மேலும் இப்போது அடுத்தகட்டமாக அரசியல் பக்கமும் சென்று இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பாக கமல் அவர்களின் தலைமையில் இவரது திருமணமும் நடந்து முடிந்தது. கிட்டத்தட்ட 8 வருட காதலை இப்போது திருமணதிற்கு கொண்டு வந்து இருக்கிறார். இவரது மனைவி நடிகை கன்னிகா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண வீடு கன்னிகா தொடரில் நடித்துள்ளார்.இவர் தேவராட்டம் படத்தில் நடித்துள்ளார். அதே போல பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இப்போது ரசிகர்கள் சிநேகனின் திருமணத்தில் இருந்து ஒரு புகைப்படத்தினை தேடி எடுத்து அதனை வைத்து மீம்ஸ் போட்டு வருகின்றனர். நடிகை கன்னிகாவை திருமணம் செய்த இவரது ஒவ்வொரு செயல்களையும் ரசிகர்கள் புகைப்படமாக வெளியிட்டு ப.ர.ப்.பி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சினேகனின் டைனமிக் காணொளியினை வெளியிட்டு, விளாசி வந்த நிலையில், நேற்றைய தினத்தில் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படமும், மனைவியுடன் கோவிலுக்குச் சென்று வந்த புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில் சிநேகன் தனது திருமண மேடையிலேயே நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான சுஜா வருணியுடன் எடுத்த புகைப்படத்தினை ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, கட்டிப்பிடி வைத்தியம் என்ற முறையில் சக போட்டியாளர்களை கட்டிப்பிடித்த சினேகன் திருமணத்தன்றும் அதனை விடவில்லையா? என்று கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.