பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்ற மீரா மிதுன் சமூக இணையதளத்தில் லீக் ஆன படுக்கையறை வீடியோ வெளியானது எப்படி ??

சினிமா

மீரா மிதுன் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குப்பெற்றவர்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவர் சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி பிரபலங்களை அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டார்.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் மீரா மிதுனை சமூக வலைதளங்களில் கடுமையாக திட்டி வந்தனர்.பிக் பாஸுக்கு பிறகும் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதிலும் குறிப்பாக விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் மீது அவர் புகார்களை கூறியது சர்ச்சை ஏற்படுத்தி, மீரா மிதுனை அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தாளித்து எடுத்தனர்.

மீரா மிதுன் மாடலிங் துறையிலிருந்து தற்போது சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.அன்பரசன் இயக்கி வரும் படம் பேய காணோம். பேய காணோம் என்று புகார் செய்யும் வித்தியாசமான படமாக உருவாகி வருகிறது.

அந்த படத்தில் கவுசிக் ஹீரோவாக நடிக்கிறார்.மீரா மிதுன் தான் ஹீரோயின். தருண் கோபி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கும், மீரா மிதுனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்த உண்மை தெரிய வந்திருக்கிறது. மீரா மிதுன் செட்டுக்குள் இருந்து கொண்டு சிக ரெ ட் பிடித்திருக்கிறார். இப்படி செட்டுக்குள் பு கை ப்பிடிப்பது தவறு என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார். நீங்கள் தம் மடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் அதை கேரவனுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செட்டுக்குள் எல்லாம் புகை ப்பிடிக்கக் கூடாது. கிளம்புங்கள் என்றாராம் இயக்குநர். கோலிவுட்டில் இருக்கும் அனைவரும் தன் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவதாகவும், அதை தடுக்க சதி செய்வதாகவும் தொடர்ந்து கூறி வருகிறார் மீரா மிதுன்.

அவர் தன் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், நண்பருடன் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், இது லீக் எல்லாம் ஆகியிருக்காது.. அவங்களே ரிலீஸ் பண்ணி இருப்பாங்க என்று விளாசி வருகிறார்கள்.