பிக்பாஸ் சீசன் 6 வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா? குறைந்த வாக்கில் இருப்பது இவரா??

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. தற்ப்போது நிகழச்சி சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு கு றையா மல் ப ர ப ரப்பாக நடந்து வருகிறது. அதிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இதில் ஜி.பி.முத்து தானாக முன் வந்து வெளியேறியுள்ளார். முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் த வறாக நடந்துகொண்ட அசல் கோளாறு வெளியேறினார். அவர் வீட்டை விட்டு வந்தது மக்களுக்கு நிகழ்ச்சி மீது ஒரு நம்பிக்கை வந்துள்ளது.

மேலும் மக்களின் கணக்கு படி தான் நிகழ்ச்சி செல்கிறது. என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர். தற்போது இந்த வார எலி மினேஷனுக்காக விக்ரமன், அசீம், ஆயிஷா, செரினா மற்றும் கதிர் இடம் பெற்றுள்ளனர். விக்ரமன் முதல் இடத்தில் இருக்க செரினா க டைசி இடத்தில் இருக்கிறார்.

மேலும் செரினாவிற்கு முந்தைய இடத்தில் ஆயிஷா இருக்கிறார். எனவே செரினா அல்லது ஆயிஷா இருவரில் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.