பிக்பாஸ் ஜூலி தீ டீரென்று ம ருத் துவம னையில் அனுமதி .. ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு கண்க லங்கிய ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

சினிமா

பிக்பாஸ் ஜூலி தி டீர் ம ருத் துவம னையில் அனுமதி .. ம ருத்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு கண்க லங்கிய ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு தி டீரெ ன்று அ றுவை சி கிச்சை .சமீபத்தில் ம ருத்துவம னையில் இருக்கும் புகைப்படத்தை ஜூலி வெளியிட்டுள்ளார். இத்தகவல் ரசிகர்கள் மத்தியில் அ திர்ச் சியை ஏற்படுத்தியது . இது குறித்து ஜூலி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.அதாவது, தனது Lasic Surgery வெற்றிகரமாக முடிந்தது என்றும் அதுபற்றி விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கண் பார்வை பிர ச்சனை க்கு செய்யப்படும் லேசர் அ றுவை சி கிச்சை தான் LASIC.(Laser-Assisted In Situ Keratomilensis) என்பதன் சுருக்கம் தான் LASIC. கண்ணாடி மற்றும் லென்ஸ் போட்டுக் கொள்ளாமல் பார்வை கோ ளாறு பி ரச் சனையை இதன் மூலம் சரி செய்துக் கொள்ள முடியும்.தற்போது அந்த சி கிச் சையைத் தான் ஜூலி செய்துள்ளார்.ஏற்கனவே ரம்யா பாண்டியன் இதே சி கி ச்சையை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.