பிக்பாஸ் தனலெட்சுமி ஏழையா ?? யாருயா சொன்னா ?? காலில் போடும் செருப்பே 12000.ரூபாயாம்..!! யாருக்கும் தெரியாத பல உண்மைகள்..!! வைரலாகும் வீடியோ !!

Tamil News

டிக் டாக் என்ற ஒரு செயலி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் பலர் இருக்கிறார்கள் அதில் ஒருவர் தான் தற்போது விஜய் டிவியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அந்த நிழற்ச்சியில் தற்போது இந்த தனலெட்சுமி பங்கேற்று உள்ளார்.பிக்பாஸ் தனலெட்சுமி ஏழையா ?? யாருயா சொன்னா ?? காலில் போடும் செருப்பே 12000.ரூபாய் !! யாருக்கும் தெரியாத பல உண்மைகள் வெளியாகின !! வைரலாகும் வீடியோ !!

அந்த நிகழ்ச்சியில் தான் ஒரு ஏழை எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான் எனக்கு ஒரு துணி வாங்க கூட வசதி இல்லை என்று பல தகவல்களை அவர் கூறி இருப்பார் ஆனால் தற்போது அவரது நெருங்கிய நண்பர்கள் சிலர் அவரை பற்றிய பல உண்மைகளை போட்டு உடைத்திருக்கிறார்கள்.இவர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இவரின் உண்மையான பெயர் சுகி இவர் இரண்டு படங்களை சொந்தமாக தயாரித்து இருக்கிறாராம் இவர் ஒரு திரைப்படத்தின் புரமோஷனில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியபோது அவருக்கு நண்பர்களானவர்கள் தான் தற்போது அவரை பற்றிய பல உண்மைகளை கூறியிருக்கிறார்கள் .

பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள தனலெட்சுமி பற்றிய உண்மைகளை அவரது நண்பர்கள் கூறியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பிக்பாஸில் தான் ஒரு ஏழை, அப்பா இல்லாதவர் என்று தனலெட்சுமி கூறிய அனைத்தும் பொய் என்றும், அவரது உண்மையான பெயர் தனலெட்சுமியே இல்லை என்றும் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளனர் அவரது நண்பர்கள். மேலும் தனலெட்சுமி இரண்டு படங்களை அவரே தயாரித்து இருப்பதாகவும் அவர்கள் பல உண்மைகளை கூறியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் டிக்டாக் செய்து வந்ததன் மூலமாக மிகப்பிரபலமானார். இந்த முறை பிக்பாஸில் பொதுமக்களில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுப்பதால் தனலெட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

இவர் யாரையும் மதிக்க மாட்டார் எப்போதுமே ஒரு திமிராகத்தான் எல்லோரிடமும் நடந்து கொள்வார் MLM ஆரம்பித்து பலரையும் பண மோசடி செய்திருக்கிறார் இவர் இவரின் தாயார் பெயரில் தான் இவர் அந்த இரண்டு படங்களையும் தயாரித்துள்ளார் என்று பல உண்மைகளை இவர்கள் கூறிய அந்த வீடியோ தான் தற்போது படு வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ !!